-5 %
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
வெள் உவன் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789395442268
- Page: 178
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மறைந்து போன நாகரிகங்கள் சிலவற்றின் தடங்கள் இன்று அகழ்வாய்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மூலமே வெளிப்படுகின்றன.
நமது நாகரிகமும் பண்பாடும் அறிவுப் புலன்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு இருந்து வருகின்றன. இதை உணர்ந்து பேணிக் காப்பது நம் கடமை. வானியல், கணிதம், வானயியல் மெய்யியல், இசை என நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய கொடைகள் ஏராளம் என்றாலும், இவற்றை நாம் உணர்வதில்லை. நமது அறிவு புலன்களும் தொழில் நுட்பங்களும் மறைந்து வருகின்றன; தொலைந்து போகின்றன; கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.
Book Details | |
Book Title | மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் (Marainthuppona mattu thadavikal) |
Author | வெள் உவன் (Vel Uvan) |
ISBN | 9789395442268 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 178 |
Published On | Dec 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals |