-4 %
Available
வேளாண்மையின் விடுதலை
பாமயன் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2015
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வேளாண்மையின் விடுதலை
இந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது ? அதை மீட்க என்ன செய்ய வேண்டும் ? என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. களப்பணியில் பெற்ற பட்டறிவும், சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.
இதை வாசிப்பவர்கள் உழவர்களின் மீது சற்றேனும் பரிவும், வேளாண்மையின் மீது ஓரளவு அக்கறையும் கொள்வார்களேயானால் அதுவே இந்நூல் பெறும் பயனாகும்.
Book Details | |
Book Title | வேளாண்மையின் விடுதலை (Velaanmaiyin Viduthalai) |
Author | பாமயன் (Pamayan) |
Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
Pages | 96 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை |