![வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்](https://assets2.panuval.com/image/cache/catalog/1354/velam-uraiyaadum-tamil-neithal-10019502-550x550h.jpeg)
![வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்](https://assets2.panuval.com/image/cache/catalog/1354/velam-uraiyaadum-tamil-neithal-10019502-1-550x550h.jpeg)
-5 %
![வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்](https://assets2.panuval.com/image/cache/catalog/1354/velam-uraiyaadum-tamil-neithal-10019502-80x80h.jpeg)
![வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்](https://assets2.panuval.com/image/cache/catalog/1354/velam-uraiyaadum-tamil-neithal-10019502-1-80x80h.jpeg)
வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்
வறீதையா கான்ஸ்தந்தின் (ஆசிரியர்)
₹219
₹230
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195220410
- Page: 222
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்தின் மையப்புள்ளி. அதை நோக்கிப் பயணிக்க அறிவே கருவி.”
- வறீதையா கான்ஸ்தந்தின்
>>>முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
Book Details | |
Book Title | வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் (velam-uraiyaadum-tamil-neithal) |
Author | வறீதையா கான்ஸ்தந்தின் (Vareethiah Konstantine) |
Publisher | உயிர் பதிப்பகம் (Uyir Publications) |
Pages | 222 |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |