Menu
Your Cart

வெளி ரங்கராஜன்

என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது...
₹133 ₹140
தமிழில் நாடகம் போன்ற நிகழ்த்து கலைகளை ஆவணப்படுத்தும் போக்கு குறைவாக உள்ளது. 1970 களில் எழுச்சி கொண்ட நவீன நாடக செயல்பாடுகளையும், மனநிலைகளையும் ஆவணப் படுத்தும் நோக்கில் இப்புத்தகம் வெளிவருகிறது. வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம், நவீன நாடக கருத்தாக்கம், புதிய நாடகத்தின் பார்வையாளர்கள், நாடகத்தில் செ..
₹143 ₹150
கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...
₹86 ₹90
அண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதில் வெளிப்படும் பல்வேறு கருத்தோட்டங்கள் இக்கால கட்ட மதிப்பீடுகள் குறித்த பார்வைகளையும் பரி சீலனைகளையும் செறிவாக முன்வைக்கின்றன. வெளி ரங்கராஜன் கடந்த பல ஆண்டுகளாக கலை இலக்க..
₹95 ₹100
‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறத..
₹95 ₹100
Showing 1 to 11 of 11 (1 Pages)