Menu
Your Cart

இலக்கியக் குரல்கள் (கட்டுரைகள் - மொழிபெயர்ப்புகள் - கதைகள்)

இலக்கியக் குரல்கள் (கட்டுரைகள் - மொழிபெயர்ப்புகள் - கதைகள்)
-5 %
இலக்கியக் குரல்கள் (கட்டுரைகள் - மொழிபெயர்ப்புகள் - கதைகள்)
வெளி ரங்கராஜன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது.
Book Details
Book Title இலக்கியக் குரல்கள் (கட்டுரைகள் - மொழிபெயர்ப்புகள் - கதைகள்) (ilakkiya-kuralgal)
Author வெளி ரங்கராஜன் (Veli Rangarajan)
Publisher தமிழ்வெளி / சால்ட் (Tamizhveli/Salt)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Transulation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha