-5 %
தமிழ் நவீன நாடக வரலாறும் அழகியலும்
வெளி ரங்கராஜன் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில் நாடகம் போன்ற நிகழ்த்து கலைகளை ஆவணப்படுத்தும் போக்கு குறைவாக உள்ளது. 1970 களில் எழுச்சி கொண்ட நவீன நாடக செயல்பாடுகளையும், மனநிலைகளையும் ஆவணப் படுத்தும் நோக்கில் இப்புத்தகம் வெளிவருகிறது. வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம், நவீன நாடக கருத்தாக்கம், புதிய நாடகத்தின் பார்வையாளர்கள், நாடகத்தில் செயல்படும் உறவு நிலைகள், அதன் புதிய பயன்பாடுகள் என தமிழ் நவீன நாடகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
Book Details | |
Book Title | தமிழ் நவீன நாடக வரலாறும் அழகியலும் (Naveena naadaga varalarum azhagiyalum) |
Author | வெளி ரங்கராஜன் (Veli Rangarajan) |
Publisher | தமிழ்வெளி / சால்ட் (Tamizhveli/Salt) |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Drama Play | நாடகம், Literature | இலக்கியம் |