Menu
Your Cart

வெளியேற்றம்

வெளியேற்றம்
-5 %
வெளியேற்றம்
றள்வா ஆஷூர் (ஆசிரியர்), பீ.எம்.எம்.இர்ஃபான் (தமிழில்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அவனது கதை அவனுக்குத் தெரியும். வாழ்வு என்ற வார்த்தையின் கோணத்திலிருந்து அவன் வாழ்ந்ததும் அனுபவித்ததும் அவனுக்குத் தெரியும். ஆனால் அறபிகளாகவும் முஸ்லிம்களாகவும் உள்ள அவனுடைய உறவினர்கள் பற்றிய பெருங்கதையின் விரிவான விவரங்கள் தெரியாது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பூமியின் மீது மனிதர்கள் கொல்வதும் கொல்லப்படுவதுமாக இருக்கிறார்கள். வானத்துடன் பூமிக்குள்ள உறவு என்ன? அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏனென்றால், இந்தக் கதை கதைக்குள் கதைக்குள் இருக்கும் உப கதை. பெட்டிக்குள் பெட்டிக்குள் இருக்கும் இன்னொரு பெட்டி. அவனிடம் இருப்பது அவன் தனது கைகளால் செய்த சிறிய பெட்டி மட்டும்தான். அவனுக்கு முக்கியமான எல்லாக் காகிதங்களையும் சாவிகளையும் நினைவுச் சின்னங்களையும் அதற்குள் இட்டு வைத்திருக்கிறான்.
Book Details
Book Title வெளியேற்றம் (veliyetram)
Author றள்வா ஆஷூர்
Translator பீ.எம்.எம்.இர்ஃபான்
ISBN 9788196021238
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 130
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலி..
₹380 ₹400
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை. காலமாற்றங்க..
₹166 ₹175
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உ..
₹209 ₹220