-5 %
வெள்ளை யானை
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹570
₹600
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789392379918
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே.
இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது.
Book Details | |
Book Title | வெள்ளை யானை (vellaiyaanai) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
Published On | Jan 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books, 2024 New Releases |