-10 %
Out Of Stock
வெள்ளிப் பனிமலையின் மீது
₹540
₹600
- Year: 2009
- ISBN: 9788183451451
- Page: 928
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க சென்ற, புனித யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு தான் இந்நூல். யாத்திரை சென்று வந்தவர், புகழ் பெற்ற "மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் நிறுவனத் தலைவர் வீரேந்திரகுமார். அவரும், அவருடன் சென்ற குழுவினரும் தரிசித்த அத்தனை புனித இடங்களையும், நாமே தரிசித்த அனுபவம் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். ஏராள வண்ண படங்களும் இடம் பெற்றுள்ளன. பல விருதுகளை பெற்றுள்ள இச்சிறந்த நூலை, அலுப்பு தட்டாத வகையில் அருமையாக மொழி பெயர்த்துள்ள சிற்பி பாலசுப்பிரமணியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Book Details | |
Book Title | வெள்ளிப் பனிமலையின் மீது (Velli Panimalaiyin Meethu) |
Author | மாத்ருபூமி M.P.வீரேந்திரகுமார் (Maadhrupoomi M.P.Veerendhirakumaar) |
Translator | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
ISBN | 9788183451451 |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 928 |
Year | 2009 |