நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்...
₹71 ₹75
எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்..
₹67 ₹70
Showing 1 to 4 of 4 (1 Pages)