-4 %
தொடக்கக் கல்வியில் நாடகியம்
வேலு சரவணன் (ஆசிரியர்)
₹67
₹70
- ISBN: 9789385377716
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்டு (மந்திர பூனைகள்) அசத்துகிறார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக நாடகம் என வேலு சரவணன் கல்வி தொடர்பான மிக முக்கிய புத்தகத்தை தந்திருக்கிறார்.
Book Details | |
Book Title | தொடக்கக் கல்வியில் நாடகியம் (Thodakka Kalviyil Naadagiyam) |
Author | வேலு சரவணன் (Velu Saravanan) |
ISBN | 9789385377716 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |