
-5 %
வெண்மணி நெஞ்சில் நின்ற தீ
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.
Book Details | |
Book Title | வெண்மணி நெஞ்சில் நின்ற தீ (venmani-nenjil-nindra-thee) |
Author | மைதிலி சிவராமன் (Mythili Sivaraman) |
Translator | கி. ரமேஷ் (K.Ramesh) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 Release |