-5 %
வெண்ணிற இரவுகள்
₹143
₹150
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9789384646585
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெண்ணிற இரவுகள்
பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்ததில்லை.
என் கை நடுங்குகிறது என்றால்,ஒருபோதும் இதுபோன்ற அழகானதொரு கையால் பற்றப்பட்டதில்லை.பெண்களைப் பொருத்தவரை நான் ஓர் அந்நியன்.அதாவது நான் தனியேதான் வாழ்கிறேன்.அவர்களோடு எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியாது.
Book Details | |
Book Title | வெண்ணிற இரவுகள் (vennira iravukal) |
Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky |
Translator | பத்மஜா நாராயணன் (Padmaja Narayanan) |
ISBN | 9789384646585 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 120 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Love | காதல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |