-4 %
கர்ஷு: சிங்களச் சிறுகதைகள்
அனுஷா சிவலிங்கம் (தமிழில்)
Categories:
Short Stories | சிறுகதைகள் ,
Translation | மொழிபெயர்ப்பு ,
Eezham | ஈழம் ,
2023 Releases
₹86
₹90
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வேரல் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும்.
அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்பாடு, உளவியல், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் இந்தக் கதைகள் தமிழுக்குக் காண்பிக்கின்றன. இது அனுஷாவின் மிகச் சிறந்த பங்களிப்பு.
Book Details | |
Book Title | கர்ஷு: சிங்களச் சிறுகதைகள் (karshu) |
Translator | அனுஷா சிவலிங்கம் |
Publisher | வேரல் புக்ஸ் (veral books) |
Published On | Feb 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Eezham | ஈழம், 2023 New Arrivals |