Menu
Your Cart

வேர்கள்

வேர்கள்
-5 %
வேர்கள்
அலெக்ஸ் ஹேலி (ஆசிரியர்), அப்துல் ஹமீது (தமிழில்)
₹295
₹310
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது? ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் ஙீ. வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட அடிமை கறுப்பர்கள்தான். ஆனால் அந்தக் கறுப்பர்களை மனித உயிர்களாகக்கூட அங்கீகரிக்க, அமெரிக்க வெள்ளையர்கள் தயாரில்லை. இன்றளவும் இதுதான் அங்கு நிலை. அலெக்ஸ் ஹேலி தன்னுடைய மூதாதையர்களின் பூர்வீகம் தேடி ஆஃப்ரிக்காவில் அலைந்து திரிந்து இறுதியில் கண்டடைந்ததுதான் இந்த ‘வேர்கள்’.
Book Details
Book Title வேர்கள் (verkal)
Author அலெக்ஸ் ஹேலி (Alex Heli)
Translator அப்துல் ஹமீது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வேர்கள்அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,பக்கங்கள்: 910, விலை: ரூ. 999.அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 1..
₹1,425 ₹1,500
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹285 ₹300