Menu
Your Cart

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
-5 %
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
₹637
₹670
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் - ராமச்சந்திர குஹா :

இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின்.கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்குடிகளிடம் கிறித்தவ மறை பரப்பாளராக வந்து, காந்தியவாதியாக மாறி தம் மறைபரப்பும் பணியைத் துறந்தவர். ஆதிவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து புத்தசமயத்தைத் தழுவி இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டவர்.போராட்டம் மிகுந்த இவரது வாழ்க்கை வரலாறே இந்நூல். நூலாசிரியர் ராமசந்திர குஹா இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நூலின் சுவை குன்றாதவாறு வேலு. இராஜகோபால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

Book Details
Book Title வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் (Verriyar elvinum avarathu pazangudikalum)
Author ராமச்சந்திர குஹா (Ramachandra Guha)
Translator வேலு.இராஜகோபால் (Velu.Iraajakopaal)
ISBN 9789352440139
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 536
Year 2016
Edition 3
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Anthrapology | மானுடவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha