-5 %
விடம்பனம்
சீனிவாசன் நடராஜன் (ஆசிரியர்)
₹546
₹575
- Year: 2016
- ISBN: 9789352440559
- Page: 392
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு அத்தியாயம் கிட்டத்தட்ட 75-80'களில் நடந்த நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது விவசாயப் பண்ணையில் இருந்து மானியத்துடன் கொடுக்கப்பட்ட ட்ராக்டர் ஒன்றை அந்த ஊரில் இருக்கும் விவசாயக் கூலிகள் எதிர்க்கிறார்கள் அதன் காரணம் அது தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.... அடப்பாவிகளா விவசாயம் அழிஞ்சிடுச்சின்னு ஏண்டா சொல்றீங்க, அரசாங்கமே திட்டமிட்டு # இதான் உங்க டக்கா மக்களே
Book Details | |
Book Title | விடம்பனம் (vidambanam) |
Author | சீனிவாசன் நடராஜன் (sinuvasa nadarajan) |
ISBN | 9789352440559 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 392 |
Year | 2016 |