Menu
Your Cart

அமுதசுரபி என்னும் அண்டக்கல்

அமுதசுரபி என்னும் அண்டக்கல்
-5 % Out Of Stock
அமுதசுரபி என்னும் அண்டக்கல்
அ.மகேந்திரன் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அமுதசுரபி என்னும் அண்டக்கல்

பீனிக்ஸ் பறவையும் உலகத்தைப் போல சாம்பலில் இருந்து மீண்டு வந்ததே. நாமோ சாம்பலும் ஆகாமல் மீண்டும் பிறப்பும் வாராமல் முக்தி பெறல் எனும், முற்றிலும் புதிரான முன்னோர்களின் முகவரி தேடலில் இப்பயணம்.


              ‘அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

               பகலன் முதற்றே உலகு’


பகலன் - சூரியனை நமக்குத் தெரியும். கடவுளாக அல்ல. கோளாக மட்டுமே. நாம் காணும் காட்சியோ புராண இதிகாசங்கள் குறிப்பிடுவது போல, சாரதியுடனும் ஏழு ஓடும் நிலையையுடைய குதிரைகளுடனும் தேரில் வலம் வருவதாக இல்லையே. நமக்கு நன்கு தெரிந்த சூரியனையே உபமானங்கள் கூறி நம் அறிவில் மறைத்தது போலவே, நாம் வழிபடும் இறைவனின் உருவங்களும் மறைப்பாக்கி உள்ளனர். சூட்சுமம் உணர்ந்தால் இறைவனும் நமக்கு நன்கு அறிமுகமானவரே என்று உணரலாம்.



Book Details
Book Title அமுதசுரபி என்னும் அண்டக்கல் (Amudhasurabi Ennum Andakkal)
Author அ.மகேந்திரன் (A.Mahendran)
Publisher விதை வெளியீடு (Vidhai Veliyedu)
Pages 104
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author