Menu
Your Cart

அம்பேத்கர் இன்றும் என்றும்

அம்பேத்கர் இன்றும் என்றும்
Hot
அம்பேத்கர் இன்றும் என்றும்
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்), விடியல் பதிப்பகம் (தொகுப்பாசிரியர்)
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :

அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார்.

அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன.சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே.

அவற்றின் தொகுப்புகளே இந்நூல்.......

Book Details
Book Title அம்பேத்கர் இன்றும் என்றும் (ambedkar-indram-endrum)
Author அம்பேத்கர்/B.R.Ambedkar
Compiler விடியல் பதிப்பகம் (Vitiyal Padhippakam)
ISBN 9788189867261
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 604
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Hard Bound
Category Dalitism | தலித்தியம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Collection | தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹466 ₹490
பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹750
’விசா’வுக்காக காத்திருக்கிறேன்..
₹24 ₹25