Menu
Your Cart

பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)

பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
-5 % Out Of Stock
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
பரிதி (ஆசிரியர்)
₹428
₹450
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) - பரிதி :

சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.

740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன.

நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது.

இருப்பினும்,

  • பட்டினி , சத்துப் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
  • நீர் , உணவு , உடை உடை ,வீடு ,கல்வி ,மருத்துவம் , வேலைவாய்ப்பு,சொத்துடைமை,இயற்கை வளங்கள் மீதான உரிமை ஆகிய அனைத்திலும் ஏற்றதாழ்வுகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன .
  • புவி வெப்பமடைகிறது ,பருவநிலை மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்கின்றன ,வறட்சி கடுமையாகிறது , நிலம்  , நீர் ,காற்று ஆகியன வேகமாக மாசடைந்து வருகின்றன.
  • ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காண உயிரின வகைகள் உலகிலிருந்து அழிந்தொழிகின்றன.
வரப்பற்ற நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை , அதற்குச் சாதகமான அரசியல் முறைமை , பிற படிநிலைக் கூம்பக முறைமைகள் ஆகியன இந்த இழிநிலைக்குக் காரணங்கள்.
                                                                                               ஏன் ?  எப்படி ?
                                  இந்த இழிநிலையை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

                                                           அதை எப்படிச் செய்வது ?

                                    இவற்றைக் குறித்து இந்நூலில் பார்க்கலாம்.

Book Details
Book Title பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) (Pattini Puratchi)
Author பரிதி (Parithi)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 558
Published On May 2017
Year 2017
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப் ..
₹143 ₹150
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்..
₹176 ₹185
உலகம் ஒரு கொண்டுங்கோன்மையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் முதலாண்மையில் எப்போதுமே இருந்துள்ளன. ஏனெனில், உபரியைத் தவிர வேறொன்றுமே முதலத்திற்குப் பொருட்டன்று. பொருட்களின் அளவை (அல்லது எண்ணிக்கையை) பெருக்குதல் -அதாவது, மென்மேலும் பொருட்களை உருவாக்கிக் க..
₹190 ₹200