Menu
Your Cart

சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்

சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
-5 %
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற்பதும் அந்த மலையே. நூறாண்டு காலம் நமக்குப் பயன்பட்டது மலையின் முகடு மட்டுமே. எதிரிகளும் துரோகிகளும் ஓய்ந்து போனதும் மலையின் முகட்டளவில் தான். கடல்நீராகிய மக்களின் வாழ்வில் முழுவதும் புலப்படாமல் முகடு மட்டும் தெரிய வெளிப்படுகிறது மலையின் வடிவமும் அழகும். தோண்டத் தோண்டத் தொல்பொருள் வரலாறு நம் பரப்பில், அடுக்கடுக்காய்ப் புத்தொளி தெறிக்கும் நன்நீர் அந்த மலையினிடத்தில். மலையின் பெயர் ஈ.வெ.ராமசாமி
Book Details
Book Title சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும் (Sudhandhara tamilnadu en?)
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 112
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Speech | உரை, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹750
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹15
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை  ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40
பெரியார் பற்றி பெரியார்..
₹14 ₹15