Menu
Your Cart

தத்துவத்தின் வரலாறு

தத்துவத்தின் வரலாறு
-5 %
தத்துவத்தின் வரலாறு
ஆலன் உட்ஸ் (ஆசிரியர்), நிழல்வண்ணன் (தமிழில்), மு வசந்தகுமார் (தமிழில்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ''தத்துவம்'' இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும் ஏனெனில் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றி ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், இவையெல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சினைகளாகும், இவை வரலாற்றில், மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சனைகளாக இருந்துள்ளன.
Book Details
Book Title தத்துவத்தின் வரலாறு (Thathuvathin varalaaru)
Author ஆலன் உட்ஸ் (Aalan Uts)
Translator மு வசந்தகுமார், நிழல்வண்ணன் (Nizhalvannan)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 328
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாரிஸ் கம்யூனில் பெண்கள்“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக..
₹71 ₹75
கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து?..
₹228 ₹240
குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்:     சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...
₹71 ₹75