ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவ..
இஸ்ட்வன் மெசரோசின் முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலும், இந்தச் சூழலில் நம்முன் உள்ள கடமைகள் பற்றி டுபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலும் அடங்கிய நூல்...
முதலாளித்துவத்தின் கீழ் மக்களின் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு, ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர். இது ஏன்? இதை விளக்கும் அடிப்படையான பொறியமைவு குறித்து, வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரச..
செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு - ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்...
1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத..
பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது.-சத்நாம்..