அயர்லாந்தின் போராட்டமும்: தேசியமும் சோசலிசமும்’ஐரிஷ் பிரச்சினை’ என்பது என்ன? “அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது” என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் - சற்று எள்ளலாக, அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத் திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப்..
150 வகையான தெய்வீக மோசடிகள் மற்றும் அற்புதங்களின் மோசடியை அறிவியல் வழி விளக்கும் நூல், மூட நம்பிக்கைகளுக்கும் கடவுள் – மதத்துக்கும் உள்ள தொடர்பை எளிய கேள்விகளின் மூலம் புரிய வைக்கும் முயற்சி...
1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது இந்நூல்...
ஆஷ் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே வெளிவந்துள்ள புத்தகங்கள், கட்டுரைகள், காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை மிக விரிவாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ள ஆசிரியர் அவற்றில் தெளிவுற வேண்டிய விசயங்கள் குறித்து அவற்றோடு தொடர்புடைய ஆய்வாளர்களைச் சந்தித்து உரையாடி விளக்கம் பெற்றிருக்கிறார். வாஞ்சிந..
குறு மற்றும் விளிம்பு நிலையிலிருக்கும் விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் இதர சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை காலநிலை மாற்றம் மோசமடையச் செய்யும் - விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் இதர இடுபொருட்களின் உயர்ந்த விலைகள்; குறைந்துவரும் நிலத்தடிநீரின் மட்டம்; தலித்துகள் நிலமற்றிருப்பது; தொழிற்சால..
இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை ..