இந்நாள் வரையில், பகவத் கீதையையும் இந்து மதத்தையும் இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து...
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்இந்நூல் மதச்சார்பின்மை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பராம்பரியத்தை ஆராய்கின்றது.இந்தியத் தத்துவ இயல் மரபிற்கு எதிரான கருத்துகள், அணுகு முறைகள் பழமையின் பாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பண்டைய மற்றும் மத்தியகால இந்தி..
இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன? என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன? விடுதலைக்கான இலக்கு எது? தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா? என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நி..
இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்இந்துமத வெறியுணர்வைக் கிளர்ந்தெழுச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வல்லவை என்று கீதாபிரஸ் கருதியவை. இந்து கடவுளர் கூட்டத்திலிருந்து தொடங்கி, பசு புனிதம், இந்து பண்பாடு, இந்து சமூகத்தில் பெண்களின் தகுதி, இந்துகுடும்பத்தில் ஆண்குழந்தை, இந்தியர்களுக்குக் கற்பிக்க..
இலங்கை பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினது போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும், ஆனால் அவற்றை மீறி தங்கள் நலனிற்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும் அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்ககூடியவை என்ன என்பதனையும் பற்றி விளக்க முயற்சிக்கும் நூல்...
வால்ட்டர் பென்டிக்ஸ் ஷோன்ஃப்ளைஸ் பெஞ்சமின் 1892 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பெர்லினில் செல்வவளமிக்க யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெர்லினில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஃப்ரீபர்க் பலகலைக்கழகத்தில் சேர்ந்தார். 1917-இல் டோரா சோஃபி கெல்னரை மணந்தார். 1919-இல் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். ஓர்..