காதரீன் மேயோ ஏற்பும்-மறுப்பும்இந்தியா எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப்பட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதன் அவசியம்.நாடு எனும் கருத்துநிலை, எந்ததெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனையாளர்களாலும் புரிந்து கொள்ளப் படுகிறது.தேசியம் எனும் கருத்துநிலையை காலனியம் எவ்வாறு உர..
கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்( COMIC BOOK) :ஆண் பெண் - இளம்பருவமும், முதிர் பருவம் - மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு, போன்ற இயற்கையின் பரிமாணத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள ..
கௌரிபாலனின் கதைகள் தன் இயல்பான தீவிரமும் நேரடித்தன்மையும் கொண்டவை. வாழ்வியக்கத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. வாழ்க்கைப் போராட்டமும் சாவும் இங்கே அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றன. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட துன்பதுயரங்களைத் தாண்டிய ஒரு துன்பியல் இந்தக் கதைகளின் பின்னணியில் உறைந்..
காலம் ஆகி வந்த கதைகாலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசியல், பண்பாடு அனுபவங்களை கலைப் படைப்புகளாக வெளிக்கொணரும் பிரக்ஞைப் பூர்வமான ஆக்க இலக்கிய பயில்வில் ஒரு முக்கிய கட்ட எட்டுகையை குறிக்கின்றது...
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்குணா முன்வைக்கும் ஒழுக்கவாதத்தை நாம் கூர்மையாகக் காணுதல் தரும். பாசிசத்திற்கும், ஒழுக்கவாதம்/தூய்மைவாதம் ஆகியவற்றுக்குமிடையேயான குறிப்பிடத்தக்கதாக இருக்கும். மொத்தத்தில் பாசிசம் என்பது ஒரு(இனத்) தூய்மை வாதந்தாவே...