ஒவ்வொருவருக்கும் ஒரு ''தத்துவம்'' இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும் ஏனெனில் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றி ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிரு..
1971 இல் பிறந்த தய். கந்தசாமி வெண்மணிக்கும் திருக்குவளைக்கும் இடையில் உள்ள வலிவலம் கோயில்பத்து என்ற கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் தய்யான். தாய் நாகவள்ளி. சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் தய். கந்தசாமி சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு...
அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்ற..
கோயில், அரண்மனை மற்றும் குடும்பப் பெண்கள்: காலனியத்துக்கு முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் அடையாளங்களின் கட்டமைப்பு என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இந்நூல்...
தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக் கொண்ட ஷீலா, சோர்ந்த குரலில் பேசினார்: “என் புருசனுக்கும் வேலையில்லை, சாப்பாட்டுக்கே வழியில்லை, வறுமை கழுத்தை இறுக்குகிறது. நான் திரும்பவும் பீயை அள்ள போக வேண்டியது தான்” என்று சொல்லச் சொல்லக் கண..