-5 %
விடுதலைத் தழும்புகள் (பாரதி புத்தகாலயம்)
சு.பொ.அகத்தியலிங்கம் (ஆசிரியர்)
₹518
₹545
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788189909826
- Page: 600
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விடுதலைப் போராட்டம் ஆயிரமாயிரம் வீரர்களை ஈன்றெடுத்தது. அவர்தம் சொல்லொண்ணாத் தியாகங்களையும், அசைக்க முடியாத நெஞ்சுறுதியையும் உணர்ந்து, வாய் வழியே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்த தலைமுறை இன்று மறைந்து விட்டது.
குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலட்சியங்களை, அர்ப்பணங்களை, சமுதாய உணர்வைத் தூண்டுவதற்கு, இத்தகைய அமர காவியங்கள் தேவை. இத்தொகுப்பிலிருக்கும் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் பள்ளி வகுப்பறைகளில் வாசிக்கவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாகச் சொல்லவும் மிக நன்றாகப் பயன்படுத்தலாம்.
தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது
Book Details | |
Book Title | விடுதலைத் தழும்புகள் (பாரதி புத்தகாலயம்) (viduthalai-thazhumbugal) |
Author | சு.பொ.அகத்தியலிங்கம் (S.P.Agathiyalingam) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 600 |
Published On | Aug 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | இந்திய வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள் |