Menu
Your Cart

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே
-5 %
அன்புள்ள மாணவனே
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த அழகிய உலகிற்கு உங்களையும் அழைத்துச் செல்லப்போகிறேன். அங்கு நாமெல்லாம் நிறைய பேசப் போகிறோம். அந்த உரையாடலில் நம்மையும் அறியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் அச்ச இருள் தானாக விலகும். வாழ்க்கை நம்பிக்கைக்குரியதாக மாறும். தினம் தினம் நாம் என்ன செய்வது என்பதை வரையறுத்து அதை நோக்கி விழிப்புணர்வுடன் பயணம் செய்யப் போகிறோம். நாம் வைக்கும் அடி அன்றைய இலக்கோடும், வாழ்க்கையின் நோக்கத் தோடும் இயைந்துவிட்டால் அதுவே வெற்றிக்கான சூத்திரமாகிவிடும். யாருடைய வாகை மந்திரமும் நமக்கு ஏற்றதாக இருக்கப்போவுதில்லை. கைரேகையைப்போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை அவசியமாகிறது. இனி நீங்கள் என்னோடு பயணப்படப் போகிறீர்கள்.
Book Details
Book Title அன்புள்ள மாணவனே (Anbulla Mannavanae)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 184
Year 2017
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha