Publisher: விஜயா பதிப்பகம்
ஆனந்த விகடனில் வெளிவந்த நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த 17 சிறுகதைகளின் தொகுப்பு..
₹138 ₹145
Publisher: விஜயா பதிப்பகம்
எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி. என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்கள..
₹114 ₹120
Publisher: விஜயா பதிப்பகம்
சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லா..
₹266 ₹280
Publisher: விஜயா பதிப்பகம்
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர்
இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள்
அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே
செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். குவேரா சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல..
₹190 ₹200
Publisher: விஜயா பதிப்பகம்
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும்.
உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும்.
தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம்.
பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹86 ₹90