Menu
Your Cart

விஜயா பதிப்பகம்

வாழ்க்கையே ஒரு வழிபாடு
-5 % Out Of Stock
வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. ..
₹181 ₹190
விசும்பின் துளி
-5 %
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
₹209 ₹220
வியர்வைக்கு வெகுமதி
-5 %
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி ..
₹166 ₹175
வேடிக்கை மனிதர்கள்
-5 %
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் ப..
₹214 ₹225
வைகை மீன்கள்
-5 %
தூக்கத்தைக் காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான். விழித்திருந்ததால் தனித்திருந்தான். தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்...
₹143 ₹150
ஹிட்லர்
-5 %
ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்ப முடியாத அளவிற்கு பல சாகச நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கிறது.ஒரு மனிதன் இத்தனை கொலைவெறியனாக இருப்பானா? என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஒவ்வொரு யூதனையும் அழிப்பதே எனது குறிக்கோள் என்று பகிரங்கமாக யாராவது சொல்வார்களா? ஆனால் அப்படித்தான் ஹிட்லர் சொன்னார், சொன்னது போலவே பல்லாய..
₹143 ₹150
Showing 61 to 66 of 66 (6 Pages)