
-5 %
மீன் சமையல் (மினி மேக்ஸ்)
விஜயலஷ்மி சுத்தானந்தம் (ஆசிரியர்)
Categories:
Cuisine - Diet | சமயல் - உணவு
₹162
₹170
- Year: 2009
- ISBN: 9788183689519
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
* அசைவப் பிரியர்களின் நம்பர் ஒன் விருப்பம். மட்டன், சிக்கன்... உள்ளிட்ட இதர அசைவ வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் இதன் ருசி. * 49 சுவையான மீன் சமையல் உள்ளே! * சங்கரா மீன் ஸ்பெஷல் குழம்பு, வஞ்சரமீன் வறுவல், கருவாடு காய்கறிக் குழம்பு, நண்டு குருமா, இறால் பிரியாணி. மீனைக்கொண்டு இத்தனை சமைக்கலாமா? மலைக்க வைக்கும் மணக்கும் பட்டியல். * வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details | |
Book Title | மீன் சமையல் (மினி மேக்ஸ்) (Meen Samaiyal 502) |
Author | விஜயலஷ்மி சுத்தானந்தம் (Vijayalakshmi Sudhanantham) |
ISBN | 9788183689519 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2009 |
Category | Cuisine - Diet | சமயல் - உணவு |