Menu
Your Cart

பெருவெளிப் பெண்

பெருவெளிப் பெண்
-5 % Out Of Stock
பெருவெளிப் பெண்
ச.விசயலட்சுமி (ஆசிரியர்)
₹62
₹65
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பெருவெளிப் பெண்

’பெருவெளி’ எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது. விடுதலையின் பஞ்சுப்பொதி நிரம்பியது. வார்த்தைகளுக்கு அவசியமற்ற மெளனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலைச் சாத்தியமாக்குவது. விசயலட்சுமிக்கும் தன் கவிதைப் பயணமே அந்தப் பறத்தலைச் சாத்தியமாக்குகிறது.

 

                                                                                                    -தமிழச்சி தங்கபாண்டியன்

 

பெருவெளிப் பெண்ணின் குரல் மானுட சமூகத்தின் மனசாட்சியாய்ப் பேசுகிறது. இதன் அலை நீளம் அண்டங்களைக் கடந்து செல்லும் அதிர்வுகள் அகச்சுவர்களில் எதிரொலிக்கும் காலங்கள் இதனுள் கரைந்து போகும். மாயபிம்பங்கள் மாற்றி சமூகத்தின் சுயம் காட்டும் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது

 

                                                                                    -இரா.கனகராசு

 

‘தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை’ எனும் முக்கிய ஆய்வு நூலைத் தமிழுக்குத் தந்தவர். புரட்சிகர சிந்தனைக்குச் சொந்தக்காரர். தமிழாசிரியர்; இயக்கவாதி. ‘முரண்களரி’, ‘வாழை’ - அமைப்புகளில் பங்காற்றுபவர். மென்மையான தோற்றமும் உறுதியான உள்ளமும் இவருடையவை. அழகும் நேர்த்தியும் அரசியலும் கவித்துவமும் ஒருங்கே பெற்றவை இவரது கவிதைகள். இவரது கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் அலாதியானது.

 

                                                                                                    -யாழினி முனுசாமி.

 


Book Details
Book Title பெருவெளிப் பெண் (Peruveli Pen)
Author ச.விசயலட்சுமி (S.Vijayalaskhmi)
Publisher மித்ர வெளியீடு (Mitra Veliyedu)
Pages 104
Year 2007
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண்ணெழுத்து களமும் அரசியலும்"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு. சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்..
₹76 ₹80