-5 %
Available
விகடன் நோட்ஸ் - தமிழ்
₹114
₹120
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வணக்கம்! அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் & இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்’ என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற பொதுத் தேர்வு நோக்கில் விகடன் நோட்ஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புத்தகத்தில் - தேவையான இடத்தில் உள்தலைப்புகள் - ஒன்றன்பின் ஒன்றாக * வடிவத்தில் விடைகளின் அணிவகுப்பு - அழகான குறிப்புச்சட்டங்கள் - மதிப்பெண்கள் எளிதில் பெற விடைக்குறிப்பு - அழகு சேர்க்கும் மேற்கோள்கள், பாடல்கள் - கையகக் குறிப்புகள் - முக்கியமான இலக்கணச் சூத்திரங்கள் - பயிற்சி வினாக்கள் - விடைகள் - பயிற்சி வினாக்களை எளிதில் புரிந்திட ‘நினைவில்...’ என்ற பகுதி - பளிச்சென்று விடைகள் தெரிந்திட அடைப்புக்குறிகள். -அரசு கொடுத்த வினாக்கள் அடிப்படையில் விடைகளின் அணிவகுப்பு. கற்பனைத்திறன், பா நயம் பாராட்டல், வாழ்க்கைத்திறன், கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள், கடிதங்கள், விண்ணப்பம் போன்ற பகுதிகள் கற்போருக்கு கரும்பாய் இனிக்கும் வகையில், எளிய நடையில் புத்தம் புதிதாய் தந்துள்ளோம். விகடன் நோட்ஸ் படித்தால் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கி வெல்லலாம். வாழ்த்துக்கள்.
Book Details | |
Book Title | விகடன் நோட்ஸ் - தமிழ் (Vikatan Notes Tamil) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |