
-5 %
Out Of Stock
எம்ப்ராய்டரி
மிருதுளா நாகராஜன் (ஆசிரியர்)
₹171
₹180
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு. 'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது! அந்த எண்ணம் அடிமனதில் இருப்பதால்தான், எம்ப்ராய்டரி மூலம் டிசைன் டிசைனாக கைவேலைப்பாடு செய்த உடைகளைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். மிக அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஓர் உடையைப் பார்க்கும்போது, 'அடேங்கப்பா!' என்று மனதில் பிரமிப்பு ஏற்படுகிறது. அதே சமயம், 'நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா?' என்ற ஏக்கமும் பல பெண்களுக்கு ஏற்படுவது உண்மை. நிச்சயம் முடியும்! நிறையப் பேர் நினைப்பது போல, எம்ப்ராய்டரி அப்படியொன்றும் கற்றுக்கொள்ள முடியாத கஷ்டமான விஷயம் அல்ல. நிறைய ஆர்வம், நல்ல ரசனை, கொஞ்சம் உழைப்பு... இந்த மூன்றும் இருந்தால் போதும் _ எந்தப் பெண்ணுமே எம்ப்ராய்டரி என்கிற சித்திரப் பின்னலில் வித்தகி ஆகலாம்! கற்பனையில் தோன்றும் வண்ணங்களுக்கும் வடிவங்களுக்க
Book Details | |
Book Title | எம்ப்ராய்டரி (Embrodiery) |
Author | மிருதுளா நாகராஜன் (Mirudhula Nagarjan) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |