-10 %
Out Of Stock
இவன்தான் பாலா,
₹135
₹150
- Edition: 14
- Year: 2004
- ISBN: 9788184763461
- Page: 168
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞர், தன் அனுபவங்களையே விதைகளாக்கி, விருட்சமாக வளர்ந்து வருகிறார். அவரது கதையை அறிந்துகொள்ள விகடன் வாசகர்களைப் போலவே நானும் விரும்பினேன். தான் கடந்து வந்த பாதையை இருபத்தோரு வாரங்கள் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் பாலா. அதை அவர் விவரித்த விதமே ஒரு சிலிர்ப்பூட்டும் நாவல்போல அமைந்தது. திரைத்துறையில் வளரத் துடிக்கிற, பொதுவாழ்வில் சாதிக்கத் தவிக்கிற ஒவ்வொரு இளைஞனும் படுகிற அவஸ்தைகளை, சுமக்கிற அவமானங்களை, கடந்து வருகிற தடைகளை நான் அறிவேன். அப்படி ஒருவராக இருந்த பாலா.. இன்று ஒரு தேர்ந்த படைப்பாளியாக உருவானதன் ரகசியத்தை விவரிக்கிற இந்தத் தொடர் இப்போது இந்நூல் வாயிலாக உங்களிடத்தில்.
Book Details | |
Book Title | இவன்தான் பாலா, (Ivan than Bala) |
Author | ரா.கண்ணன் (R.Kannan), ராஜு முருகன் |
ISBN | 9788184763461 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Pages | 168 |
Published On | Jun 2004 |
Year | 2004 |
Edition | 14 |
Category | Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை |