-5 %
Out Of Stock
ஜெயிக்கும் குதிரை
வால்டர் வியெரா (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹90
₹95
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
படித்து முடித்து பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்து வேலைக்கு மனு போடவேண்டும். அழைப்பு வந்தால் நேர்காணலுக்குச் செல்லவேண்டும். எதிரில் உட்கார்ந்திருக்கும் உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் பேச்சும் பாவனையும் அமையவேண்டும். பணியில் சேரவேண்டும். உழைத்து முன்னுக்கு வந்து உயரத்தைத் தொடவேண்டும். கல்லூரியிலிருந்து அப்போதுதான் வெளியே வந்து புதுக் காற்றை சுவாசித்து, புத்தம் புது சூழலைச் சந்திக்க நேரிடும் இளைஞர்களுக்கு மேலே குறிப்பிட்டவை எல்லாமே மலைப்பாக இருக்கும். எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வி பூதாகரமாக அவர்கள் முன் நிற்கும்! ஜெயிக்கும் குதிரை என்னும் இந்த நூல், பணி நிமித்தம் புதிய பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து உதவும் . வேலைக்கு விண்ணப்பம் செய்வது முதல், வேலையில் சேர்ந்து அந்த நிறுவனத்தோடு நீங்கள் மேலும் மேலும் வளருவது வரையில் இந்தப் புத்தகத்தில் நிறைய டிப்ஸ்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல், அலுவலக உதவியாளர் முதல் நிறுவனத் தலைவர் வரை உள்ள அனைவருக்கும் இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். உளவியல்பூர்வமாகவும் சில பிரச்னைகள் இந்நூலில் ஆராயப
Book Details | |
Book Title | ஜெயிக்கும் குதிரை (Jeyikum Kudhirai) |
Author | வால்டர் வியெரா (Walter Vieira) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |