-4 %
Out Of Stock
கமலா கல்யாணமே வைபோகமே!
அகஸ்தியன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹48
₹50
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முடிவோடு இந்த நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் அகஸ்தியன். நான் டெல்லியில் இருந்தபோது சென்னையில் இருக்கும் என்னுடைய புது வீட்டை வாடகைக்கு விடலாம் என்றெண்ணி, மைத்துனன் தொச்சு அண்டு ஃபேமிலிக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டேன். வாடகைக்கு விட்ட நாளில் இருந்தே வாடகைக்கு பதிலாக வெறும் கைகளைத்தான் பார்க்க முடிந்தது. வாடகையை கேட்டு நேரடியாகப் போன போது, நீங்கள் கவலைப்படாமல் ஊருக்குப் போங்கோ... நான் எல்லா பாக்கியையும் கொடுத்து விடுகிறேன். என்ன யோசிக்கிறீங்க? போய் இறங்கறதுக்கு முன்னே செக் இருக்கும் என்று சொல்லி, என்னை மேலே பேச விடாமல் அனுப்பி விட்டார். டெல்லி திரும்பினேன். தொச்சு அனுப்பிய கவர் வந்தது. மகிழ்ச்சியோடு, செக் வந்திருக்கும் என்று பிரித்தேன். ராசியில்லாத வீடு; வியாபாரத்தில் நஷ்டம் ஆகிவிட்டது. ஆகவே, வீட்டைக் காலி பண்ணுகிறேன்; சாவி எதிர் வீட்டுக்காரரிடம் கொ
Book Details | |
Book Title | கமலா கல்யாணமே வைபோகமே! (Kamala Kalyana Vaibogame) |
Author | அகஸ்தியன் (Agasthiyan) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |