Menu
Your Cart

மைக்ரோவேவ் ஓவன் சமையல்

மைக்ரோவேவ் ஓவன் சமையல்
-5 % Out Of Stock
மைக்ரோவேவ் ஓவன் சமையல்
₹62
₹65
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை. அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன! தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு. சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன். அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் கு
Book Details
Book Title மைக்ரோவேவ் ஓவன் சமையல் (Microwave Oven Samayal)
Author வசந்தா விஜயராகவன் (Vasantha Vijayaragavan)
ISBN 9788189936631
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author