-5 %
Out Of Stock
முயற்சி திருவினையாக்கும்
ராஷ்மி பன்சால் (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹166
₹175
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்களில் இரண்டு வகை உண்டு. இரு வருடப் படிப்பை முடித்த கையோடு நல்ல வலுவான, பிரபலமான நிறுவனமாகப் பார்த்து பணியில் அமர்ந்து, கை நிறையச் சம்பளம் பெற்று, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை. இன்னொரு வகையினர் வாழ்க்கையில் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள். மற்றவர்களிடம் கை கட்டி சேவகம் புரிவதைத் தவிர்க்க நினைப்பவர்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்வதை மட்டுமே லட்சியமாக வைத்துக் கொள்ளாதவர்கள். படிப்பை மூலதனமாகக் கொண்டு சுய தொழிலில் ஈடுபட்டு, சமூகத்துக்குப் பயன்படும் வகையில் செயல்பட்டு, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்கள். இந்த இரண்டாவது வகை எம்.பி.ஏ. பட்டதாரிகளைப் பற்றி பேசும் சுவையான நூல் ‘முயற்சி திருவினையாக்கும்.’ தாங்கள் தேர்ந்தெடுத்த சுய தொழில் என்னும் பாதையில் இடையூறுகள் எத்தனை வந்தாலும், எவ்வளவு முறை தடுக்கி விழுந்தாலும், ‘தோல்விகளே வெற்றிக்கான முதல் படி’ என்பதில் முழு நம்பிக்கை வைத்து முன்னேறியவர்கள். இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் 25 பேரும் அகமதாபாத் ஐஐஎம்_ல் படித்து பட்டம் பெற்று சுய தொழில் புரிய முனைந்தவர்கள். இவர்கள் அத்தனை பேரையும்
Book Details | |
Book Title | முயற்சி திருவினையாக்கும் (Muyarchi Thiruvanaiyakkum) |
Author | ராஷ்மி பன்சால் (Rashmi Bansal) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |