-5 %
Out Of Stock
நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1)
கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (ஆசிரியர்)
₹76
₹80
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்கள், ஞானிகளால் பாடல் பெற்ற பழம்பெரும் தலங்கள் எத்தனையோ! எல்லோரும் எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசிப்பது என்பது இயலாத காரியம். அதை மனதில் கொண்டுதான், பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த _ ஆனால், வாசகர்கள் அதிகம் பார்த்திராத திருத்தலங்கள் பற்றி அவள் விகடனில் 'நிம்மதி தரும் சந்நிதி' என்ற தலைப்பில் ஆன்மீகத் தொடர் ஒன்றை வண்ண ஓவியங்களுடன் வெளியிட ஆரம்பித்தோம். இந்தத் தலங்களுக்குச் சென்ற் பயண அனுபவங்களைப் புராணக் கதைகளுடன், கர்ண பரம்பரைத் தகவல்களையும் இணைத்து ஒழுங்குபடுத்தி, கிருஷ்ணானந்த சுந்தர்ஜி கட்டுரையாக வடித்துத் தந்தார். பழம்பெருமை வாய்ந்த கோயில்களின் கம்பீரமான ராஜகோபுரங்கள், புதுமையான விமானங்கள், கல
Book Details | |
Book Title | நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) (Nimmathi Tharum Sannithi Part 1) |
Author | கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnananda Sundarji) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |