
-4 %
Out Of Stock
சக்தி தரிசனம் (பாகம் 1)
காஷ்யபன் (ஆசிரியர்)
₹86
₹90
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன். ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட்டுரைகள், ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. பிறகு வந்த நாட்களில், 'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்குங்கள்... திருத்தலங்களின் அருமை பெருமைகளை விளக்கும் விரிவான கட்டுரைகள் விகடனில் வெளியானால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்கிற ரீதியில் வாசகர்களிடமிருந்து எண்ணற்ற கடிதங்களும் எங்களுக்கு வந்தன. ஆனந்த விகடனில் 'சக்தி தரிசனம்' என்ற தலைப்புடன், அம்மன் அரசாட்சி செய்யும் கோயில்களை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பொதுவாகவே க்ஷேத்ராடனம் என்பது, இன்றைய தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. மனதில் பக்தி சிரத்தையுடன், குடும்பத்தில் அமைதி வேண்டி அ
Book Details | |
Book Title | சக்தி தரிசனம் (பாகம் 1) (Sakthi Tharisanam Part 1) |
Author | காஷ்யபன் (Kashyappan) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |