
-5 %
Out Of Stock
சிவாஜிராவ் டூ சிவாஜி
திருவாரூர் குணா (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹81
₹85
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது பாரம்பரியமான நாடகத்திலிருந்து வந்தவர் என்பதால் தமிழ்த்திரையுலகம் அவரை எளிதில் வாரி அணைத்துக் கொண்டது. ஆனால், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்... வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்... வசதி வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதவர் என்கிற பட்சத்திலும்கூட, தமிழ்த் திரையுலகத்தில் நின்று, நிதானித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமை சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்தையே சாரும். பல போராட்டங்கள், சங்கடங்களுக்கு இடையிலும், கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கலைஞானம் போன்ற திறமையாளர்களின் ஆதரவோடு இன்று திரைத்துறையில் யாரும் எதிர்பார்த்திராத இடத்தைப் பிடித்திருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக அரசியல் சூழலே முன்வந்து எதிர்பார்க்கிறது. 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ரஜின
Book Details | |
Book Title | சிவாஜிராவ் டூ சிவாஜி (Sivaji Rao to Sivaji) |
Author | திருவாரூர் குணா (Thiruvaroor Guna) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |