-4 %
Out Of Stock
தினம் தினம் திருநாளே (பாகம் 2)
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி (ஆசிரியர்)
₹67
₹70
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும்; ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்... இதற்கு என்ன செய்ய வேண்டும்? இறையருள் பெற வேண்டும். எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. சாதாரண ஏழை_பாழைகள், வறுமையால் வாடுபவர்கள், செல்வம் இல்லாதோர், பசிப் பிணியால் அவதிப்படுவோர் இவர்களின் குறைகளைத் தீர்ப்பதாலும், இவர்களின் வாழ்கையில் பசுமை தீபம் ஏற்றுவதாலும்கூட இறைவனின் அருளைப் பெற முடியும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற மொழிகூட உணர்ந்து சொல்லப்பட்டதுதான். அதனால், அந்த நல்மொழியின்படி இறைவனை நல்வழியால்தான் தரிசிக்க முடியும். சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகளின் வழிகாட்டுதல்கள் நம்மை நல்வழிப்படுத்தும். அப்படி இறையருள் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இனிய நாள் ஆக்கிக்கொள்ள, இந்த நூலில் வழிகாட்டுகிறார் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி. சக்தி விகடன் இதழ்களில் ‘தினம் தினம் திருநாளே!’ என்ற தலைப்பில், ஸ்வாமிஜி
Book Details | |
Book Title | தினம் தினம் திருநாளே (பாகம் 2) (Thinam Thinam Thirunaale Part 2) |
Author | மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி (Maharanyam Sri Sri Muralidhara Swamiji) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |