-5 %
Out Of Stock
வெற்றி வாகை உங்களுக்கே!
B.P.பாம் (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹90
₹95
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விளையாட்டுகளில் வெற்றி வாகை சூட விரும்பும் எந்த வீரரும், தான் தேர்ந்தெடுக்கும் துறையை ‘விளையாட்டாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது! கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், டென்னிஸ், ஓட்டப் பந்தயம், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப்... இப்படி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இவர்கள் அனைவருக்குமே சீரியஸ் அணுகுமுறை தேவை. ஆட்டக்களத்துக்கு வெளியேயும், உடல் மற்றும் மன ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். வெற்றி வாகை சூடிக்கொள்ள விரும்பும் ஒரு வீரர், மனதளவில் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், எதிரணியினரின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு எப்படி அவர்களை எதிர்கொள்ள வேண்டும், கடந்த காலத் தோல்விகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காமல், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல். B.P.பாம் எழுதிய ‘winning habits’ (பியர்ஸன் வெளியீடு) நூலின் தமிழ் வடிவமே இது! யோகா, ஜபித்தல் என்று எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய பயிற்சிமுறைகளோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு விளையாட்டுக்குமான அணுகுமுறைகளையும் எளிம
Book Details | |
Book Title | வெற்றி வாகை உங்களுக்கே! (Vetri Vaagai Ungalukae) |
Author | B.P.பாம் (B.P.Bam) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |