-5 %
Out Of Stock
விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம்
சதீஷ் மேத்தா (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹81
₹85
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எந்த ஒரு பொருளையும் தயாரித்துவிடலாம். ஆனால் அதை சந்தைப்படுத்துவது தனிக்கலை. அதேபோல ஒரு பொருளை சந்தையில் நிலைத்து நிற்கச்செய்யவும் தனி சாமர்த்தியமும் புத்திக்கூர்மையும் தேவை. விற்பனைத் துறையில் (சந்தையில்) போட்டிகளும் பொறாமைகளும் ஏராளம். வளரவிடாமல் நசுக்குவதற்குப் போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுடைய திட்டங்களை மதிநுட்பத்தால் முன்கூட்டியே அறிந்து அவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடவேண்டும். இந்த ‘மார்க்கெட்டிங் யுத்த’த்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் கொண்ட துறை இது! வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பையும் விற்பனைப் பிரிவின் உயரதிகாரி தெரிந்துவைத்திருக்க வேண்டும். வாங்குபவர்களிடம் அவ்வப்போது ஏற்படும் மனமாற்றத்தை விரல் நுனியில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தவேண்டும். ‘விற்பனைத் துறையில் வெற்றிக் கிரீடம்’ அணிய விரும்புபவர்களுக்கு, தனது அனுபவங்களையே மையமாக வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் சதீஷ் மேத்தா. போட்டியாளர்களுக்கு எதிராகப் பாதை வகுத்து, தான் வெற்றிபெற்ற விவரங்களை சுவைபடத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். ‘Marketing to Win’ என்ற தலைப்பில
Book Details | |
Book Title | விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் (Virapanaithuraiyil Vetri Kreedam) |
Author | சதீஷ் மேத்தா (Sathish Metha) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |