Menu
Your Cart

விகடன் பிரசுரம்

எம்ப்ராய்டரி
-5 % Out Of Stock
உலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு. 'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது! அந்த ..
₹171 ₹180
எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்.
-5 % Out Of Stock
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில்..
₹95 ₹100
மக்களை நேசித்த மாபெரும் தலைவர்களை சாதி அடையாளத்துக்குள் சுருக்கும் துயரம் நம் தேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. டாக்டர் அம்பேத்கருக்கும் அதுவே நிகழ்ந்தது. இந்தியாவுக்கே ஒளிவீசும் அறிவுச்சூரியனாக இருந்த அவரின் பெருமைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். பாபாசாகேப..
₹1,200
ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1)
-5 % Available
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்..
₹342 ₹360
ஏன்? எதற்கு? எப்படி?  (பாகம் 2)
-5 % Available
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நக..
₹333 ₹350
ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்
-5 % Available
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி..
₹181 ₹190
ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி?
-5 % Out Of Stock
ஏற்றுமதி தொடர்பான மொத்தத் தகவலும் அடங்கிய ஒரு தமிழ்ப் புத்தகம் இது. பிஸினஸ் செய்யத் தொடங்கும் ஒரு நபர் தாமே களத்தில் இறங்கி பிசினஸுக்குப் பெயர்வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது, முறையாக வரி கட்டுவது போன்ற அடிப்படையான விஷயங்களை முதலாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒருவேளை ஒருவர் தொடங்கும் தொழி..
₹214 ₹225
ஏழாம் சுவை
-5 %
‘‘கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம்..
₹128 ₹135
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்
-5 % Available
சங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சென்ற மேதைகள் ஏழுபேருக்கு, இன்றைய பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் செலுத்தும் வந்தனம் _ இந்த நூல..
₹181 ₹190
ஐ
-5 % Out Of Stock
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்..
₹76 ₹80
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 1
-5 % Available
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்க..
₹114 ₹120
Showing 181 to 192 of 776 (65 Pages)