வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங..
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இ..
இது மகாபாரதக் கதைதான். ஆனால், ஒவ்வொரு பகுதி முடிந்ததும் நூலாசிரியர் தனது கருத்துகளைத் தனியாகவும் எழுதியிருக்கிறார். சுவையாகவும், ஆச்சர்யமாகவும், அபூர்வமாகவும், நமக்குத் தெரியாத புது விஷயமாகவும், திடுக்கிடும்படியும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் எழுதியிருக்கிறார். பொதுவாக சொல்லப்படும் மகாபாரதம் கதை நம் எல..
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் ..
படித்து முடித்து பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்து வேலைக்கு மனு போடவேண்டும். அழைப்பு வந்தால் நேர்காணலுக்குச் செல்லவேண்டும். எதிரில் உட்கார்ந்திருக்கும் உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் பேச்சும் பாவனையும் அமையவேண்டும். பணியில் சேரவேண்டும். உழைத்து முன்னுக்கு வந்து உயரத்தைத் தொடவேண்டும். கல்..
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைக..
ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்’ என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக..
வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘கூகுள்’ புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம..
ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் ம..
தகவல்களால் நிரம்பியது உலகு. அடுத்தவரின் ரகசியங்கள் நம்மைப் பொறுத்தவரை சுவாரசியங்கள். அவை எப்படிப்பட்டவையாக இருந்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்? வெற்றியின் ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுக்களாக அமைந்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மலைக்கச் செய்யும் வெற்றியாளர்களையும், சாதனையாளர்களையும் நாம் கொண்..
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவ..
திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கும் இந்த டாலர் நகரம், அந்நகர் குறித்த உண்மைகளின் தரிசனமாய் விரிகிறது. சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில..