வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்க..
கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்க..
சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக..
செழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் ..
ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, ..
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூல..
இயற்பியல் துறையில் 1951 முதல் 2000 வரை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. பெருமை மிகுந்த இந்தப் பரிசைப் பெறுவதற்கான அந்த உன்னதக் கண்டுபிடிப்பு என்ன என்பதையும், அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறது. ஏற்கெனவே, 1901 முதல் 1950 வரை இயற்பியல் துறையில் நோபல்..
மருத்துவத்துறையில் சாதனை படைத்த அறிஞர்களின் ஆய்வு வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. 1901 முதல் 1950 வரை மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதிருக்கிறார் கே.என்.ஸ்ரீனிவாஸ். இடை..
நோய்க்கு எதிரான ஓர் ஆற்றல் இருந்தால்தான் நோய் குணமடையும். இந்த நோய் எதிராற்றலை எங்கே கண்டறிவது? நோய் எதிராற்றல் என்பது தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுதான். நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும்போது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கின்றன. சில செல்..
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் மனித வாழ்வோடு ஒன்றி விட்டது. விரட்ட முடியாத நிலைக்கு நோய்கள் வந்து விட்டன. மனிதனின் உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நோயால் அவ..
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும்..