இனக்குழு சமூகத்திலிருந்தே கதை சொல்லும் மரபு தொடர்ந்து வருகிறது. தன்னுடைய வேட்டை அனுபவத்தைக் கற்பனை கலந்து புனைவாக்கினான் ஆதி மனிதன். பொதுவாக நீதியை வலியுறுத்தவே அக்கால கதைகள் பயன்பட்டன. கதை கேட்பவரின் சுவாரசியத்துக்காக முடிந்த அளவு பொய்யையும் கலந்து விதவிதமாக கதை சொன்னார்கள். கதையின் அடுத்த கட்ட வளர..
எதுக்கு கையில் கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க? அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே...? _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது! அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந..
வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆனந்த விகடன் இதழில் _ நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. 'புரபஷனல் கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக்காரர்!' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என்.டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை... இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டு..
பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத்..
மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நின..
அறுதியிட்டுக் கூறமுடியாத, மிகவும் பழமை வாய்ந்தது இந்து சமயம். பாரோர் போற்றும் பண்பாட்டையும், கலாசாரத்தையும், வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயத்தின் அருமைகளும் பெருமைகளும் இன்றளவும் போற்றுதலுக்குரியதாக பிராகசிக்கக் காரணமானவர்கள், புண்ணிய பாரதத்தில் உதித்த ஞானிகளும், மகான்களும்தான். வ..
வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்..
உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இர..
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் சாதனை படைக்கக் கனவு கண்டு, அந்தக் கனவுகளை மெய்..
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிற..
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளா..
நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்த..